26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

தமிழகத்தில் கரையொதுங்கிய இலங்கை மீன்பிடி படகு!

இலங்கை மீனவர்களின் பைபர் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.

நதகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியக்கரை கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், மணல் வாய்க்கால் என்ற இடத்தின் அருகே, கடற்கரையில் இருந்து சுமார் 75 மீட்டர் கடலுக்கு மூழ்கிய நிலையில் படகு மீட்கப்பட்டது.

கிட்டத்தட்ட முக்கால் பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் படகு அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து, வேதாரண்ம் பொலிசார் உழவு இயந்திரத்தின் மூலமாக கயிற்றிவ் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

படகில் OFRP-A-0454-KCH என்று எழுதப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி!

Pagetamil

குகதாசன் கண்டனம்

east tamil

Leave a Comment