யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் முன்பாக இன்று பகல் விபத்து சம்பவமொன்று பதிவாகியது.
முன்னால் சென்ற பிக்கப் வாகனத்தை பின்னால் சென்ற சொகுசு வாகனமொன்று மோதியது. இரண்டு வாகனங்களுக்கு மட்டும் சிறிய சேதம் ஏற்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1