சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கட்டமைப்பில் இருந்து விலக அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இந்த நாட்டில் அரச வருமானம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை எனவும் பல காரணிகள் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இரண்டு வார கால மீளாய்வில் அரச வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1