உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1