25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்கள் போராட்டம்

கிளிநொச்சி தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட கோணாவில் மகா
வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறைய தொடர்ந்தும் காணப்படுவதனால்
அதனை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் தங்களது பேற்றோர்களுடன் இணைந்து
வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

குறித்த போராட்டமானது இன்று காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக
இடமபெற்றது. ஆசிரியகள் நியமிக்கும் வரை ஆசிரியர் இடம்மாற்றம் வழங்காதே,
பற்றாக்குறையான ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு
போராட்டத்தில் ஈடுப்பட்டர்

மாணவர்கள் பெற்றோர்களின் போராட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி
தெற்கு கல்வி வலைய பனிமனையின் அதிகாரிகள் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட
ஆசிரியர்கள் வருகை தராத பட்சத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை
நிவர்த்தி செய்ய பொருத்தமான வளவாளர்களை நியமிப்பதாக எழுத்து மூலம்
உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு
வகுப்புக்களுக்குச் சென்றுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment