அம்பலாந்தோட்டை நகரில் தனியார் பஸ் ஒன்று மின்மாற்றியுடன் மோதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அம்பலாந்தோட்டை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியார் பேருந்தில் ஏறிய குண்டர் கும்பல் ஒன்று சாரதியை தாக்கியதுடன், பேருந்தை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையம் நோக்கி திருப்பும் போது பேருந்து சாரதி பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
மின்மாற்றியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1