Pagetamil
குற்றம்

ரூம் போட்ட காதல் ஜோடி: யுவதிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்களால் அடித்து துவைத்த காதலன்!

எல்லக்ல பகுதியிலுள்ள விடுதி அறையொன்றில் தங்கியிருந்த போது, ​​தனது காதலியை மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வரும்வரை தாக்கியதாக கூறப்படும் அவரது காதலனான இளைஞன் ஒருவரை நிட்டம்புவ தலைமையக பொலிஸார் இன்று (3) கைது செய்துள்ளனர்.

பலத்த காயமடைந்த யுவதி வத்துபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் பொலிசாரிடம் கூறியதாக தெரிகிறது.

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் இந்த ஜோடிதங்கியிருந்த போது சந்தேக நபர் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதலியின் மொபைல் தொலைபேசிக்கு வந்த பல அழைப்புகள் குறித்து அவரிடம் கேட்டபோது, ​​​​இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment