பாகிஸ்தான் திருமண நிகழ்வில் பிரியாணியில் ஆட்டிறைச்சித் துண்டுகள் போதுமானளவில் இல்லையென கிளம்பிய தகராறு, பெரிய மோதலாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் போல்டனில் உள்ள ரீஜண்ட் ஹோலில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் வெள்ளைத்துணி கட்டி மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், திடீரென ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியே அல்லோலகல்லோலப்படுவதும் தெரிகிறது.
Kalesh during marriage ceremony in pakistan over mamu didn’t got Mutton pieces in biriyani pic.twitter.com/mYrIMbIVVx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 29, 2023
இந்த மோதல் ஏன் ஏற்பட்டது என்பதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை. ஆனால், பிரியாணியில் போதுமானளவு ஆட்டிறைச்சித்துண்டுகள் இல்லையென கூறி மோதல் ஏற்பட்டதாக இந்த வீடியோவை ருவிற்றரில் பகிர்ந்தவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1