நாளை வடக்கிலுள்ள நீதிமன்றங்களின் முன்பாக சட்டத்தரணிகள் அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்திருந்தார். என்றாலும், பாராளுமன்ற சிறப்புரிமையினால் அவர் தப்பித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை அவதறு செய்தமைக்கு எதிராக நாளை காலை 9.30 மணி தொடக்கம் 1 மணித்தியாலம் பணிப்புறக்கப்பில் ஈடுபட்டு, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1