பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் ஒன்று தம்புள்ளை குருநாகல் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் 5 பேர் பயணித்துள்ளனர்
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1