27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

திஸ்ஸ விதாரண செயலாளராக பதவிவகிக்க தடையில்லை

லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண செயற்பட தடைவிதிக்கக்கோரிய வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

கட்சியின் செயலாளராக பதவியேற்றதாக கூறப்படும் டபிள்யூ. அபேசேன, திஸ்ஸ விதாரன செயலாளராக பதவி வகிக்க தடைவிதிக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திஸ்ஸ விதாரன செயலாளராக பதவிவகிக்க இடைக்கால தடைவிதித்து ஜூலை 17ஆம் திகதி  உத்தரவு பிறப்பித்தது.

தடை உத்தரவுக்கு எதிராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, தடை உத்தரவை கலைத்து இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்தார்.

இதன்படி, கட்சியின் செயலாளராக பேராசிரியர் விதாரண தொடர்ந்தும் பதவி வகிக்க முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

Pagetamil

Leave a Comment