கனடாவில் கடந்த 11 ஆம் திகதி தமிழ் இளைஞன் ஒருவர் 16 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கனடாவை சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தார்.
குறித்த 16 வது மாடியில் இருந்து குதித்து இன்னொருவர் மீது மோதுண்டமையினால் அவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1