பேருந்திற்குள் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது!

Date:

தனியார் பேருந்தில் பயணித்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் மற்றும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ஜா-அல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் களுபோவில முகாமில் கடமையாற்றும் ஒருவராவார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை சிப்பாய் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்