கடந்த 15 நாட்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 309.70, விற்பனை விலை ரூ. 322.68.
இருப்பினும், நேற்றைய வாங்கும் விலை ரூ. 322.96 ஆகவும், விற்பனை விலை ரூ. 335.40
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1