இன்று (31) நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் (பழையவிலை ரூ.328.00) 20.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.348.00 இற்கு விற்கப்படும்.
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் (பழையவிலை ரூ.365.00) 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.375.00 இற்கு விற்கப்படும்.
டீசல் (பழையவிலை ரூ.308.00) 2.00 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.306.00இற்கு விற்கப்படும்.
சுப்பர் டீசல் (பழையவிலை 346.00) 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.358.00 இற்கு விற்கப்படும்.
மண்ணெண்ணெய் (பழையவிலை ரூ.236.00) 10.00 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.226.00 இற்கு விற்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1