யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இரண்டாவது பழைய மாணவர் சங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களின் முன்னர் பாடசாலை பழைய மாணவர்கள் பெருமளவானவர்களின் பங்கேற்புடன் பழைய மாணவர் சங்கம் ஒன்று தெரிவாகியிருந்தது.
இந்த நிலையில், இன்று பாடசாலை ஆசிரியர்களையும் உள்ளடக்கி, கணிசமான ஈ.பிடி.பி ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டத்தில் மற்றொரு பழைய மாணவர் சங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மத்திய கல்லூரியில் ஏட்டிக்குப்போட்டியாக இரண்டு பழைய மாணவர் சங்கங்கள் தெரிவாகியுள்ளது, வரும் நாட்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1