Pagetamil
சினிமா

ஹீரோ மட்டுமே தன்னை தொடலாமென்றார் ஹன்சிகா: மேடையில் சர்ச்சையான ரோபோ ஷங்கரின் பேச்சு!

நடிகை ஹன்சிகா மோத்வானி குறித்து ரோபோ ஷங்கரின் கருத்துக்களால் பார்ட்னர் திரைப்பட நிகழ்வு சர்ச்சையானது.

ஒரு காட்சியின் போது ஹன்சிகா தனது காலை தொட விடவில்லை என்று ரோபோ ஷங்கர் கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது.

சமீபத்தில் சென்னையில் நடந்த “பார்ட்னர்” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இது நடந்தது. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஆதி, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள்  நடித்துள்ளனர்.

மேடையில் பேசும் போது ரோபோ ஷங்கர், ஹன்சிகாவின் காலை தடவுவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது பற்றி பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை.

இந்த காட்சியில் ஹன்சிகாவின் காலை தடவ தான் எவ்வளவோ கெஞ்சியும், ஹன்சிகா அனுமதிக்கவில்லையென்றும், ஹீரோ மட்டுமே தன்னை தொடலாமென ஹன்சிகா கூறியதாகவும் பேசினார்.

இந்த நிகழ்வைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் மேடையில் நடந்த மோசமான நடத்தையை விமர்சித்தார். ரோபோ ஷங்கரின் வர்ணனை அநாகரிகமானது என்பதை சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment