சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை வைத்திருப்பவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு பொலிஸ் வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வெகுமதித் தொகையை அதிகரிப்பதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1