25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
குற்றம்

பேஸ்புக் பெண்ணிடம் ஏமாந்த 14 வயது சிறுவன் துஷ்பிரயோகம்!

பேஸ்புக்கில் அழகிய யுவதியின் படத்துடன் காணப்பட்ட கணக்கில் ஏமாந்த 14 வயதான சிறுவன் ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

பேஸ்புக் பெண்ணுடன் காதல் வசப்பட்ட சிறுவனை, கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண் வேடமிட்டு பேஸ்புக்கில் அரட்டை அடித்த சந்தேக நபர், கம்பஹாவிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment