சுவிஸில் தலைமறைவான இலங்கை தேசிய முப்பாய்ச்சல் சம்பியன்!

Date:

சுவிற்சர்லாந்தில் நடைபெற்றும் உலக உள்ளக விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கையின் தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான கிரேஷன் தனஞ்சய, தலைமறைவாகியுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் இலங்கை வீரர்கள், வீராங்கனைகள் தலைமறைவாவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்