தமிழ் படங்களை தவிர்க்கும் ஸ்ரீ லீலா

Date:

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா. கன்னடத்தில் ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இப்போது தெலுங்கில் 6 படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா இந்தியில் பிசியாகிவிட்டதால் ஸ்ரீ லீலாவுக்கு தெலுங்கில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மகேஷ்பாபு, ராம் பொத்தினேனி, நிதின், பவன் கல்யாண் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு அவரை நாயகியாக நடிக்க வைக்கக் கேட்டுள்ளனர். இதே போல மேலும் சில தமிழ் ஹீரோக்களின் படங்களுக்காகவும் அவரை அணுகியுள்ளனர். ஆனால், கால்ஷீட் பிரச்சினை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்