மருதங்கேணி சம்பவம்: வற்றாப்பளையில் வைத்து முன்னணியின் மற்றொரு உறுப்பினரும் கைது!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த உதயசிவம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு பொங்கல் விழாவுக்கு சென்றவர், அங்கு வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பின் போது, சம்பவ இடத்தில் நின்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்