கோயில் திருவிழாவில் தீயில் கருகி உயிரிழந்த பூசகர்!

Date:

அகலவத்தை தன்னாஹேன முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, தீயில் எரிந்து பூசகர் உயிரிழந்துள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த ஆசிர்வாதன் சுந்தரகுமரன் (44) என்பவரே உயிரிழந்தார்.

கோயில் சடங்குக்காக தீ மூட்டிய போது, பூசகர் அணிந்திருந்த பட்டு ஆடையில் தீப்பற்றி, பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து முச்சக்கர வண்டியில் பிம்புர வைத்தியசாலையில் அனுமதித்து ஆரம்ப உதவிகளை வழங்கி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்