நடிகை ரகுல் ப்ரீத் சிங் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கருக்கலைப்பு செய்ததாக சர்ச்சை தோன்றியுள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குகிறார். ஆனால் அவருக்கு சில காலமாக நேரம் சரியில்லை. அவரது அனைத்து படங்களும் தோல்வியை தழுவி வருகின்றன.
ரகுல் தற்போது தொழிலதிபர் ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அக்டோபர் 10, 2021 அன்று ஜாக்கி பக்னானி உடனான தனது உறவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் இரண்டு வாரங்களின் முன்னர் கருக்கலைப்பு செய்துள்ளதாக, சினிமா செய்திகளை வெளியிடும் உமைர் சந்து, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
2 வாரங்களுக்கு முன்பு ரகுல் ப்ரீத் சிங் கருக்கலைப்பு செய்ததாக உமைர் சந்து தெரிவித்தார். அவரது ட்வீட் வைரலாகி வருகிறது.
இப்போது ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்கள் இந்த ஆதாரமற்ற ட்வீட்டிற்காக உமைர் சந்துவை திட்டுகிறார்கள்.
Breaking news : #RakulPreetSingh did abortion 2 weeks ago. We all know, she is in relationship with Flop actor & Producer #JackkyBhagnani. pic.twitter.com/VXNHJrsWrO
— Umair Sandhu (@UmairSandu) May 29, 2023