இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. ங்கடேஷ்வரன், ரஜினியை சந்தித்து இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ரஜினிகாந்தின் இலங்கை வருகை, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் என்பதால்” இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இலங்கையிலுள்ள பிரத்தியேகமான ‘ராமாயண பாதை’ மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான புத்த தலங்களை ஆராய அவரை தனிப்பட்ட முறையில் அழைத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1