தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

Date:

கோடீஸ்வர வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) காலை ஐவர் அடங்கிய சட்ட வைத்திய நிபுணர் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரேத அறையில் கொண்டு வரப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த அவரது சடலம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கராப்பிட்டிய சட்ட வைத்திய பீடத்தின் பேராசிரியர் யு.சி.பி பெரேரா கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவன்புர, ஐந்து பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனையை கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் குறிவைக்கப்படும் அமெரிக்க டொலரின் மேலாதிக்கம்: ஈரான், சீனாவின் நகர்வு

புதிய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் புதன்கிழமை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட, ஈரான்...

ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாக்கும் சர்வதேச முயற்சிக்கு எதிராக ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின!

ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க நாடுகள் தங்கள் முயற்சிகளை...

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஒப்புதல்!

ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் உள்கட்டமைப்புகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்