உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்தது ரஷ்யா

Date:

உக்ரைனில் கடந்த இரவில் நடத்திய தாக்குதலில், அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் தரையிலிருந்து ஏவப்படும் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அதி நவீன கின்சல் ஏவுகணை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

இதுதவிர, உக்ரைனிய சண்டைப்பிரிவுகள், வெடிமருந்து களஞ்சியங்களும் தாக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தயாரித்த பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை அண்மையில்தான் உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.

முன்னதாக, உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், ஆறு கின்சல்கள் உட்பட 18 ரஷ்ய ஏவுகணைகளை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக  கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்