நுளம்புத்திரியிலிருந்து தீப்பற்றியதால் படுக்கையிலிருந்த மூதாட்டி பலி

Date:

நுளம்புத்திரியிலிருந்து பரவிய தீயினால், படுக்கை பற்றியெரிந்து 74 வயது மூதாட்டி ஒருவர்  உயிரிழந்தார்.

நுளம்புத் திரியை படுக்கைக்கு அருகில் வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது கணவர் தீயை அணைக்க கடும் முயற்சி செய்தும், தீயை அணைக்க முடியவில்லை.

உயிரிழந்த காத்தான்குடியைச் சேர்ந்த எம்.மகேஸ்வரி என்ற பெண்ணே அண்மையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் கைதி உயிரிழப்பு

'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர்...

Update – மின்விசிறி வயரால் பறிபோன ஒரே குடும்பத்தின் 4 உயிர்கள் – உறக்கத்திலேயே நடந்த சோகம்!

கடுவெல நகரில் இடம்பெற்ற கோரச் சம்பவம் – தாய், தந்தை மற்றும்...

மஸ்கெலியா பாடசாலையில் 35 மாணவர்கள் திடீர் சுகவீனம் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்