பிறவுண் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

Date:

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள பாரிய மரம் சரிந்ததில் வீழ்ந்ததில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக குறித்த மரம் வேராடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மூன்று மின்கம்பங்கள் முறிந்துள்ளதோடு தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கடை ஒன்றும் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு...

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்