இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட 12 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.9.4 மில்லியன் அபராதம்!

Date:

டெங்கு மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்கு வர்த்தமானி கட்டணத்தை விட அதிகமாக வசூலித்ததற்காக பன்னிரண்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு நீதிமன்றங்கள் 9.4 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஏ.யு.ரஞ்சன தெரிவித்தார்.

கொழும்பு, நுகேகொட, மாளிகாகந்த மற்றும் கல்கிசை நீதிமன்றங்களினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அதிகளவு பணம் அறவிடப்பட்டமை தொடர்பில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்