லிட்ரோ சமையல்எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்கிறது.
12.5kg சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.3,638..
5 கிலோ சிலிண்டர் ரூ.40 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,462;
2.3 கிலோ சிலிண்டர் ரூ.19 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.681 ஆக உள்ளது.




