சைக்கிளில் வேலைக்கு சென்றால் வரியில்லாத ஊக்கத்தொகை

Date:

சைக்கிளில் வேலைக்குச் செல்வோருக்கு ஊக்கத் தொகை வழங்குகிறது பெல்ஜியம். நேற்றிலிருந்து . (மே 1) அது நடப்புக்கு வந்துள்ளது.

தனியார் நிறுவனங்களும், தொழிற் சங்கங்களும் ஜனவரியில் ஓர் உடன்பாடு செய்துகொண்டன. அதன் ஓர் அங்கமாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சைக்கிளில் வேலை இடத்துக்குச் செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு 0.27 யூரோ வழங்கப்படும். அதற்கு வரி விதிக்கப்படாது.

ஒரு நாளில் 40 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லலாம். மாதச் சம்பளத்துடன் அந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

பாரம்பரிய சைக்கிள்கள் மட்டுமல்ல, மின்-சைக்கிள், ‘Speed pedelec’ ஆகியவற்றை ஓட்டினாலும் ஊக்கத் தொகை பெறலாம்.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்