மீண்டும் காதல் சர்ச்சையில் தமன்னா

Date:

விஜய் வர்மா மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் காதல் உறவில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நேற்றிரவும் அவர்கள் ஒன்றாக உணவருந்த வந்தபோது வீடியோவில் சிக்கியுள்ளனர்.

இந்த வருட புத்தாண்டில் இருவரும் கோவாவில் உதட்டு முத்தம் கொடுத்த வீடியோ பரவியது. இப்போதிருந்தே, இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பின்னர், அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக வெளியில் சுற்றும்போது வீடியோவில் சிக்கினர்.

விஜய்யும் தமன்னாவும் ஒன்றாக ஹொட்டலில் பொழுதை கழித்து விட்டு செவ்வாய் கிழமை அதிகாலையில் வெளியேறிய போது சிலரால் வீடியோ படம் பிடிக்கப்பட்டனர்.

இருவரும் ஒரே வாகனத்தில் புறப்பட்டனர். தாம் வீடியோ படம் பிடிக்கப்பட்டதை தெரிந்தும் அவர்கள் எந்த எதிர் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாமல், கையை அசைத்து விட்டு சென்றனர்.

இருவரும் காதலிப்பதாக சில மாதங்களாக செய்திகள் பரவி வருகின்றன. எனினும், தமன்னா அண்மையில் அதை மறுத்தார். இருவரும்  ஒன்றாக ஒரு படம் செய்துள்ளோம் என்றும் இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதாகவும் கூறியிருந்தார். எந்த விதமான விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்