யாழ் நகரத்திலுள்ள வெல்டிங் கடையொன்றின் மீது வெடிபொருள் வீசப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தினால் வாகனங்கள் சில சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம்- கஸ்தூரியார் வீதியிலுள்ள வெல்டிங் கடையின் மீது நேற்று இரவு 10 மணியளவில், இனம்தெரியாத நபர்கள் வெடிபொருளை வீசியுள்ளனர்.
அது என்ன வகையான வெடிபொருள் என அதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதனால் வாகனங்கள் சில சேதமடைந்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1