பதுளை, தல்தென்ன பகுதியிலுள்ள இளம் குற்றவாளிகள் பயிற்சிப் பாடசாலையிலிருந்து 9 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கைதிகள் இன்று (17) அதிகாலை 2.30 மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு செய்த அறிவித்தலின் பிரகாரம், தப்பியோடிய கைதிகளை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1