25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதி

தமிழில் அசோக் நடித்த, ‘பிடிச்சிருக்கு’, சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்களில் நடித்திருப்பவர், விசாகா சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை வேகமாக பரவி வருகின்றன.

உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு என்ன பிரச்சினை என்பதை தெரிவிக்கவில்லை. அவர் நலம்பெற, ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment