இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் கல் ஓயா மற்றும் கந்தளாய் புகையிரத நிலையங்களுக்கு இடையில் அக்போபுர உப நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதில் பிரதான மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு பார்சல் பெட்டியும் மற்றொரு பெட்டியும் தடம் புரண்டன.
விபத்தில் ஒன்பது பெண்கள், ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1