அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நியமித்தார்.
இதன்படி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட SLAS அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீர நியமிக்கப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1