காதலருடன் திருப்பதி சென்ற ஜான்வி

Date:

நடிகை சிறிதேவியின் மகள் ஜான்வி கபூரும், காதலர் ஷிகர் பஹாரியாவும் திருப்பதி கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஜான்வி கபூரும், ஷிகர் பஹாரியாவும் காதலிப்பதாக சில காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும், அவர்கள் இருவரும் தங்கள் உறவு நிலையை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் ஒன்றாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளியாகும்.

இந்த நிலையில், நேற்று (3) ஷிகர் பஹாரியாவின் பிறந்தநாளாகும். இதை முன்னிட்டு ஷிகருடன் ஜான்வி திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலில் ஜான்வி மற்றும் ஷிகர் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஜான்வியின் தந்தை போனி கபூருடன் ஷிகர்  காணப்பட்டார்.

புதிய வீடியோவில் ஜான்வியின் தங்கை குஷி கபூரும்  காணப்பட்டார் .

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்