தந்தை செல்வாவின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அஞ்சலி செலுத்தினர்.
யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1