26.4 C
Jaffna
March 29, 2024
விளையாட்டு

கடவுளும் கைவிட்டார்… இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை!

வெலிங்டன் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை போராடி வருகிறது. இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தில் இதுவரை வர்ண பகவானும் கைகொடுக்காததால், இலங்கையின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தற்போது இலங்கை 295/5 என ஆடி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 121 ஓட்டங்களை பெற வேண்டும்.

களத்தில் தனஞ்ஜய டி சில்வா 83 ஓட்டங்களுடனும், அறிமுக விக்கெட் கீப்பர் நிஷான் மதுசங்க 31 ஓட்டங்களுடனும் ஆடி வருகின்றனர்.

சந்திமால் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

வெலிங்டனில் இன்று முதல் மழை பெய்யுமென வானிலை முன்னறிவிப்புக்கள் கூறப்பட்ட போதும், இன்று மழை பெய்யவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment