இன்று பல வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாவின் வாங்கும் விலை 310 ரூபாவிற்கும் குறைவாகவே உள்ளது.
செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 307, விற்பனை விலை ரூ. 329.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 310, விற்பனை விலை ரூ. 325.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 305.05, விற்பனை விலை ரூ. 331.47




