நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு தினமும் சென்று வாகனங்களில் புகை சோதனை நடத்தும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் அதிகளவில் கறுப்பு புகையை வெளியிடுவது கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
நேற்று நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவை நோக்கி புகை பரிசோதனைக்காக சென்ற வாகனத்திலிருந்து, அதிகளவான கறுப்பு புகை வெளியேறியது கையடக்க தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
இந்த வாகனம் நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு புகை சான்றிதழ் வழங்குவதற்காக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




