இலங்கை நள்ளிரவு முதல் பாணின் விலை குறைகிறது! By: Pagetamil Date: March 8, 2023 இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைவடைகிறது. 450 கிராம்- ஒரு இறாத்தல் பாணின் விலை ரூ.10 குறைவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலாகும். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமாற்று சமூகத்தின் கைக்கூலியான தமிழ் தேசியம் பேசுபவர்களால் கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகிறது: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!Next articleஉயிரிழந்த 7 வயது சிறுமியின் உடலில் அடி, கடி காயங்கள்: தாயும், காதலனும் கைது! More like thisRelated கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு divya divya - October 12, 2026 கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்... மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு — divya divya - October 12, 2026 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற... குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம் divya divya - October 12, 2026 சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்... பரபரப்பான செய்திகள் கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு — குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம் பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம் மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்