இன்று காலை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலர் மேலும் சரிந்துள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 310, விற்பனை விலை ரூ. 335.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ.310, விற்பனை விலை ரூ. 325.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 312. விற்பனை விலை ரூ.336.
நேற்று வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 318 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் இருந்தது.




