வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிலும் மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.
இன்று வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர்.
மருதங்கேணி கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் பட்டிகளிற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1