புகழ்பெற்ற பிரித்தானிய சூப்பர் மொடல் நவோமி காம்ப்பெல், இலங்கையில் தயாரிக்கப்பட்ட “சமஹன்” பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்காக சமஹiன தன்னுடன் வைத்திருக்கும் ஒரு அத்தியாவசிய தயாரிப்பு என தெரிவித்துள்ளார்.
“நவோமி காம்ப்பெல் தனது பையில் என்ன எடுத்துச் செல்கிறார்?” என்ற தலைப்பில் வோக் இந்தியாவிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘சமஹான்’ நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு நல்ல தேநீர் என தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1