ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியினரும் மொட்டு கட்சியினரும் தேர்தலுக்கு தயார் இல்லை எனும் விடயம் வெளியாகியிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பில் ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உள்நாட்டு பொறி முறையை விரும்புகின்றார்கள் என அர்த்தமில்லாத கருத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கூறியிருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1