தேர்தல் ஆணைக்குழுவிற்கு மீண்டும் விண்ணப்பித்த மஹிந்த தேசப்பிரிய

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தற்போதைய தலைவரான தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் பணியாற்றுவதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

“நான் இரண்டு ஆணைக்குழுக்களுக்கும் விண்ணப்பித்துள்ளேன்,” என்று தேசப்பிரிய கூறினார்.

சுமார் 8000 பேர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்