யாழ் மாநகரசபை புதிய முதல்வர் தெரிவு 10ஆம் திகதி!

Date:

யாழ் மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வடமாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட முதல்வர் இ.ஆனோல்ட் இரண்டு முறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போதும், அதை நிறைவேற்ற முடியாமல் பதவிவிலகியிருந்தார்.

இந்த நிலையில் புதிய முதல்வர் தெரிவு எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு அல்லது நாளை காலையில் வெளியாகும்.

திட்டமிட்டபடி உள்ளூராட்சிசபைகள் மார்ச் 19ஆம் திகதி கலைக்கப்பட்டால், அதுவரை புதிய முதல்வர் பதவியில் இருப்பார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்